Monday, May 20, 2024
Home Tags Japan

Tag: Japan

தங்கத்தைவிட COSTLYயான பழம் ...

0
ஜப்பானின், ஹொகைடோ தீவில் உள்ள யுவரி என்னும் சிறு நகரில் வளர்க்கப்பட்டு விற்கப்படும் அந்தப் பழம்தான் உலகிலேயே அதிகமான, விலையுயர்ந்த பழம். அது எந்தப் பழம் என்றுதானே கேட்கிறீர்கள்… யுவரி முலாம் பழம்தான் அந்தக் காஸ்ட்லியான...

செடியாக மாறும் நாளிதழ்

0
ஜப்பான் முன்னேறிய நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அதன் சமீபத்திய கண்டுபிடிப்பு மறுசுழற்சி செய்யப்பட்ட காய்கறிக் கழிவுகளால் உருவான காகிதத்தில் நாளிதழ் அச்சடிக்கப்படுவதாகும். பசுமை நாளிதழ் என்று அழைக்கப்படும் அந்த நாளிதழ் மிகப்பெரிய வெற்றியையும்...

காற்றடைத்து ஓட்டிச்செல்லும் ஸ்கூட்டர்

0
காற்றடைத்து ஓட்டிச்செல்லும் புதிய வகை ஸ்கூட்டரை ஜப்பானில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். டோக்யோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஸ்கூட்டருக்கு பொய்மோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் காற்றடைத்து மணிக்கு 15 கிலோ மீட்டர்...

இந்த டிவி ரொம்ப taste

0
உணவின் சுவையை உணர்த்தும் அசத்தலான புதிய வகை தொலைக்காட்சியை ஜப்பானியப் பேராசிரியை உருவாக்கியுள்ளார். டேஸ்ட் தி டிவி என்று அழைக்கப்படும் இந்த சாதனம்மூலம் 10 வகையான உணவின் சுவையை அறியலாம் என்று அதனை உருவாக்கியுள்ள...

ஜப்பானில் ஏற்பட்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…பொதுமக்கள் அதிர்ச்சி

0
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. https://twitter.com/i/status/1504136212042612737 தலைநகர்...

கண்ணாடிக் கூண்டுக்குள் சாப்பிட்டால் கொரோனா பரவாதா?

0
சாப்பிடும்போது கொரோனா பரவாமல் இருக்கும்விதமாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது. டோக்யோவில் லான்டர்ன் டைனிங் என்னும் விநோதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.கண்ணுக்கு கண்ணாடி அணிவதுபோல, உடம்புக்கு கண்ணாடி அணிந்துகொண்டு சாப்பிடுவதுபோலுள்ளது இந்தப் புதுமை. கொரோனா பரவல்...

Recent News