Tag: haryana
தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...
‘தல’ ய பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனியைப் பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்தே வந்த வாலிபர் பற்றியசெய்தி கிரிக்கெட் பட்டாளத்தை ஈர்த்து வருகிறது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக விளங்குபவர்மகேந்திர...