Tag: Dubai
கொண்டாட ஒரு செயற்கைத் தீவு
நான்குபுறமும் நீர் சூழ்ந்திருக்க நடுவில் நிலப் பரப்புஇயற்கையாக அமைந்திருப்பதைத் தீவு என்ற அழைப்போம்.இத்தகைய தீவுகள் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழும்.நன்கு வருவாயையும் ஈட்டித் தரும்.
இதேபோன்று செயற்கையானதீவு ஒன்றை பத்தாண்டுகளுக்கு முன்பே துபாய் உருவாக்கிசாதனை...
விமானத்தில் தனியாகப் பறந்த நடிகர் மாதவன்
https://www.instagram.com/p/CSa9BCBFXuS/?utm_source=ig_web_copy_link
நடிகர் மாதவன் விமானத்தில் தனியாகப் பறந்த வீடியோ வைரலானது.
மாதவன் மற்றும் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியஅமெரிக்கைப் பண்டிட் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது.இதற்காக அங்குசென்ற விமானத்தில் நடிகர் மாதவன் மட்டுமே பயணித்துள்ளார்.
அப்பொழுது கொரோனா...
கர்ப்பிணியைக் காப்பாற்றியவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்
மாடியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பூனையைக்காப்பாற்றியவர்களுக்குத் தலா 10 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டுள்ளது-
பூனையைக் காப்பாற்றும் இந்த வீடியோவைத் துபாய் நாட்டுத்துணை அதிபர் ஷேக் முகமது தனது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக...
உலகின் முதல் தங்க வடா பாவ்
தங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் அனைவரையும் கவர்ந்துவருகிறது.
தங்கப் பிரியாணி, தங்கப் பர்கர் வரிசையில் தற்போதுதங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் ஒன்று துபாயில் பிரபலமாகி வருகிறது.
இங்குள்ள கராமா என்னும் பகுதியில் ஓபாவோ என்னும்இந்திய ஓட்டலில்...
கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை அறிய புலியைப் பயன்படுத்திய தம்பதி
https://www.instagram.com/p/CUzi_p2Liv5/?utm_source=ig_web_copy_link
கருவிலுள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள புலியைப் பயன்படுத்திய தம்பதியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அந்த தம்பதி துபாயில் வசித்துவருகின்றனர்.
கருவுற்றுள்ள...
வைரலாகும் மேஜிக் கார்பெட்
https://www.instagram.com/reel/CVuerowFWuL/?utm_source=ig_web_copy_link
தரைவிரிப்பு ஒன்றில் அமர்ந்து ஒருவர் பறப்பதுபோல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேஜிக் நிபுணரான ரைஸோர்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அண்மையில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் ஒரு கம்பளம் ஒன்றில்...
பால்கனியில் இதெல்லாம் பண்ணாதீங்க
துபாயில் வசிப்பவர்கள் தங்கள் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பால்கனியில் செய்யக்கூடாதவை:
1.துணி காயப்போடுதல் கூடாது
2.சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது
3.பால்கனியில் இருந்து...
விமானத்தில் தனி ஆளாக பறந்த மாதவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் மாதவன்.
இவர் தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்யும் வீடியோவை தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது பார்ப்பதர்க்கு வேடிக்கையாக இருந்தாலும் சோகத்தை...