துபாய் தீவில் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய மாளிகை

225

மீண்டும் துபாய் தீவில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மாளிகை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இவர் துபாயில் உள்ள பாம் ஜுமேரா என்ற தீவில் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர மாளிகையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தான் முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்துக்கு இதே தீவில் 640 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான மாளிகை வாங்கிதந்தது குறிப்பிடத்தக்கது.