Tag: chengalpattu
செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...
கனரக லாரி மீது மினி பேருந்து மோதி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் இருந்து இசை கச்சேரிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் மினிபேருந்து பரனூர் சுங்கசாவடி அருகே கனரக லாரி மினி பேருந்து மீது லேசாக உரசியது.
இதனால்,...
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
150க்கும் மேற்பட்ட முன்னாள்...
2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்.
இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் பகுதியை் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு பெண்...
2ஆம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி நிலவரம்
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் - 43.01% வாக்குகள்செங்கல்பட்டு - 45.38% வாக்குகள்வேலூர் - 41.17% வாக்குகள்திருப்பத்தூர் - 42.67% வாக்குகள்ராணிப்பேட்டை -...