Wednesday, October 30, 2024
Home Tags Agnipath

Tag: agnipath

iaf

அக்னிபாத்-க்கு அதிக விண்ணப்பம்

0
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர நாடு முழுவதும் 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான 6 லட்சத்து 31 ஆயிரத்து 528...
agnipath-scheme

அக்னிபாத் திட்டம் – மறு ஆய்வு செய்ய வேண்டும்

0
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்; அக்னிபாத் திட்டம், வரும்கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது என்றும் அவர்களை ஏமாற்றும் திட்டம் என்றும் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். அக்னிபத்...
agnipath

3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம் என தகவல்

0
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல். ஜூலை 24ம் தேதியில் இருந்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
p-chidambaram

“அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம்” – ப.சிதம்பரம்

0
அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளதாகவும், எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும்...
agnipath-pm-modi

அக்னிபத் திட்டம் – காலப்போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் – பிரதமர்

0
அக்னிபத் திட்டம் காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. வடமாநிலங்கள் வன்முறைகள் வெடித்து, ரயில்களுக்கு...
agnipath

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து

0
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா,...
bihar

அக்னிபாத் திட்டம் – பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

0
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில்...
SC

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திறகு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால்...
vaiko

“அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” – வைகோ

0
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, வான்படைக்கு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துவிட்டு,...

Recent News