அக்னிபாத்-க்கு அதிக விண்ணப்பம்

250

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர நாடு முழுவதும் 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் பதிவான 6 லட்சத்து 31 ஆயிரத்து 528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.