Advertisement

சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.


ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் இருந்த நிலையில் முன்னாள் மாணவிகள் புகாரையடுத்து மேலும் 2 வழக்கு
போக்சோ, பெண் வன்கொடுமை என இதுவரை 8 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.