காவிரி மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை – அமைச்சர்

  182
  kaveri
  Advertisement

  காவிரி ஆறு மாசைடைவதை தடுக்க ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


  காவிரி ஆற்றில் 15-க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் மூலக்கூறுகள் கலந்திருப்பதாக ஐஐடி ஆய்வறிக்கை வெளியானது.


  மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை பல்வேறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் முதல்வர் வழிகாட்டுதல்படி காவிரி உள்பட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.