விழுப்புரத்தில் முதலமைச்சரின் வருகையையொட்டி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்…

19
Advertisement

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மேற்கொள்ள உள்ளார். 

இதனையடுத்து விழுப்புரத்தில்  2 ஆயிரத்து மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மற்றும் கள ஆய்வு நடைபெறும் கூட்ட அரங்கில் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.