புத்தாண்டில் பெரும் சோகம் By sathiyamweb - January 1, 2022 313 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram ஜம்மு காஷ்மீரில் புகழ்பெற்ற கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் தகவல்.