பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரைத்த நீதிபதி

  158
  Advertisement

  போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

  அமெரிக்க மாடல் அழகி ஒருவர் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார்.

  ஆனால் ரொனால்டோ இதனை மறுத்தவந்த நிலையில் அவர் மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதி பரிந்துரை செய்து உள்ளார்.

  Advertisement