எனக்கா ஓட்டு போட்டீர்கள் என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

53
Advertisement

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

அப்போது மக்கள் அமைச்சரவை முற்றுகையிட்டு, அரசு மருத்துவமனையை தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, அமைச்சர் பொன்முடி, எனக்கா ஓட்டு போட்டீர்கள் என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.