அரையிறுதிக்குள் நுழைந்தார் இந்தியாவின் லக்சயா சென் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அப்டேட்

209
Advertisement

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காமில் நடைபெற்றுவருகிறது. இன்று காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம்பட்டதால் போட்டியிடவில்லை . இதனால் லக்சயா சென் போட்டியின்றிஅரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் மலேசியாவின் லீ ஜி ஜியா, ஜப்பானின் கென்டோ மொமோட்டா ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருடன் , அரையிறுதியில் லக்சயா சென் மோதுவார்.