கொரோனாவை வென்ற கீர்த்தி சுரேஷ் By sathiyamweb - January 18, 2022 457 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக வீட்டுத் தனிமையில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.