கொரோனா விதிமீறல் – கமலிடம் விளக்கம் கேட்கப்படும்

579
kamal
Advertisement

7 நாள் வீட்டு தனிமைக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே தனியார் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றதால் சர்ச்சை. இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்கப்படும் – சுகாதாரத்துறை செயலாளர்.