நகைக்கடன் தள்ளுபடி – விளக்கம்

    356
    Advertisement

    கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற 22 லட்சம் பேரில், தகுதியுள்ள 10 லட்சம் பேருக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் கடனை தள்ளுபடி செய்ய தயார் – அமைச்சர் ஐ. பெரியசாமி