ரஷ்யாவில், ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்….

147
Advertisement

ரஷ்யாவின் யூரல்ஸ் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்,

ஒருவர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். மேலும், சோஸ்வா மற்றும் தயோஸ்னி கிராமங்களில் பரவிய காட்டுத் தீயால் வீடுகள், மரங்கள் எரிந்து தீக்கிரையாகின. தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.