சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

146
Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 348-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.1லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.