சண்டிகரில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்…

106
Advertisement

சண்டிகரில் குப்பையில்லா நகரத்தின் திட்டத்தின் கீழ், “வேஸ்ட் டு வொண்டர்” பூங்கா

திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

18 அடி உயர மாடுலர் மேன் சிற்பம், வெளிப்புற உலோக விளக்கு கோபுரத்தின் சிற்பம், ரோபோ சிற்பங்கள் உள்ளிட்டவை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட லுடோ போர்டும் இந்த பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.