ரயிலை தவறவிட்டாலோ டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழு பணத்தை திரும்ப பெறலாம்!!!எப்படி தெரியுமா?

146
Advertisement

ட்ரெயின் கிடைக்காதென்று சில நேரம் முன்கூட்டியே ட்ரைனை முன்பதிவு செய்துவைத்திருப்போம் ஆனால் நம்மால் .

எதோ ஒரு காரணத்தினால் ட்ரெயின் பயணத்தை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் இல்லையெனில் சிலர் நேரத்திற்கு வரமால் ட்ரைனை விட்டிருப்பார்கள் அப்படி பட்டவர்கள் எவ்வாறு செலுத்திய பண்ணத்தி திருப்பி பெறுவது என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நபர்கள் ஐஆர்சிடிசி போர்ட்டலில் ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசீதை (டிடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

அந்தந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்கியில் பணத்தைத் திரும்பப் பெறுதல் செயலாக்கப்படும். டிக்கெட்டுகள் 5 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தப்படும். கவுண்டரில் டிக்கெட் பெற்றவர்களும் ஆன்லைனில் டிடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். செயல்முறை முடிந்ததும், வாடிக்கையாளர்கள் முன்பதிவு கவுண்டரில் இருந்து சேகரிக்கலாம். எனினும் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.