தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது…

134
Advertisement

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்தார்.

இதற்கிடையே தன் மீதுள்ள வழக்குகளில் ஜாமீனை நீட்டிக்க கோரி, நீதிமன்ரங்களில் நேரில் ஆஜராகி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான்கானை, கூட்டத்தினர் நெருக்கி தள்ளுயதால் அவரது காலில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,

தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.