Advertisement

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்.