தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

  246
  thanjavur
  Advertisement

  தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குணசேகரன் – ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தல்

  உதவி செய்வது போல் நடித்த பெண் ஒருவர் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்

  குழந்தை கடத்தப்பட்டதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்