sarath
5ஜி சேவையை பகிர இந்தியா தயார் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான 5ஜி சேவையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில்...
நடைபயணத்தில் உற்சாக வரவேற்பு பெற்ற ராகுல் காந்தி
38வது நாளான இன்று கர்நாடகாவின் ஹலகுந்தியிலிருந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில்...
இந்தியா ராணுவம் செய்த முன்னோட்டம் மகிழ்ச்சியில் மாணவர்கள்
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான...
நிதீஷ்குமார் பகிரங்க அறிவிப்பு அதிர்ச்சியில் பாஜக
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிய நிதீஷ்குமார், தன் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு பொறியியல் கல்லூரியின் புதிய...
தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 500க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...
செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...
மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2...
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையிலும், தமிழகம் மற்றும் கர்நாடக...
இங்கிலாந்தில் கொத்து கொத்தாக கிடைத்த எலும்புக்கூடுகள்
இங்கிலாந்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தின் அடிவாரத்தில் இருந்து 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் மேம்பாட்டு பணியின்போது, தோண்டிய இடமெல்லாம் மனித எலும்புக்கூடுகள்...