Sunday, May 19, 2024
Home Authors Posts by sarath

sarath

sarath
293 POSTS 0 COMMENTS

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 47 சதவீதம் அதிகரிப்பு

0
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பரில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 2021 செப்டம்பரை விட 2022 செப்டம்பரில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம்...

இறந்து பிறந்த சிசுவின் உடலை இருசக்கர வாகனத்தின் எடுத்து சென்ற அவலம் அரங்கேறி உள்ளது

0
ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யாததால் இறந்து பிறந்த சிசுவின் உடலை இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் வைத்து எடுத்து சென்ற அவலம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேச மாவட்டம் சிங்ரவுலி மாவட்டத்தைச்...

குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

0
மியான்மர் சிறையில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.  மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில்  உள்ள சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த...

ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்த அதிபர் புதின் உத்தரவு

0
ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது....

இருளில் முழங்கிய உக்ரைன்

0
உக்ரைனில் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணமாக பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யாவின்  ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில்...

Ballon D’OR விருதை பிரான்சை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெற்றார்

0
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon D'OR விருதை பிரான்சை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெஞ்சிமா தட்டி சென்றார். பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான...

துபாய் தீவில் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய மாளிகை

0
மீண்டும் துபாய் தீவில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மாளிகை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் துபாயில் உள்ள பாம் ஜுமேரா என்ற தீவில் ஆயிரத்து 350 கோடி ரூபாய்...

32 லட்சம் ரூபாய்க்கு ஐபோன் ஏலம்

0
2007ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐபோனை அறிமுகம் செய்தார். இந்த...

கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம்

0
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில்,...

சதமடித்தது வெங்காயத்தின் விலை

0
குமரியில் சின்ன வெங்காயத்தின் விலை சதமடித்தது. தொடர்மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மழை காரணமாக வரத்து குறைந்ததால், கன்னியாகுமரியில் சின்ன வெங்காயத்தின் விலை சதமடித்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை...

Recent News