சதமடித்தது வெங்காயத்தின் விலை

182

குமரியில் சின்ன வெங்காயத்தின் விலை சதமடித்தது.

தொடர்மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மழை காரணமாக வரத்து குறைந்ததால், கன்னியாகுமரியில் சின்ன வெங்காயத்தின் விலை சதமடித்தது.

ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. மழை எதிரொலியாக வரத்து குறைந்ததால், பிற காய்கறிகளின் உயரலாம் என்பதால் நடுத்தரவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.