Rajiv
கட்டாய Diet யில் இரு பாண்டாக்கள் – பூங்கா நிர்வாகம்
தைவான் மிருகக்காட்சிசாலை ஒன்றில் உள்ள இரண்டு கொழுத்த பாண்டாக்களுக்கு சிறப்பு உடல் எடை குறைப்பு உணவு மற்றும் உடற்பயற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தைபே மிருகக்காட்சிசாலையின் இரு பாண்டாக்கள் பருமனாக மாறிவருவதை கவனித்த பூங்கா நிர்வாகம்...
கலைக்கண்காட்சிக்கு தயாராகிய BMW iX
பிஎம்டபிள்யூ iX எலக்ட்ரிக் எஸ்யூவி, இந்திய கலை கண்காட்சிக்காக கலைஞர் ஃபைசா ஹசன் வடிவமைத்துள்ளார்
The Future is Born of Art’ என்பது BMW இந்தியா மற்றும் இந்தியா ஆர்ட் ஃபேரின் ஒரு...
பெண்ணிற்கு அதிர்ச்சி தந்த விமான பயணம்
விமான பயணத்தின் பொது , விமானத்தில் தான் மட்டும் தான் பயணம் செய்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணிற்கு நடந்த சுவாரசியமான நிகழ்வு இணையத்தில் வைரலாகியது
கொரோனோ கட்டுப்பாடுகள் விமானப் பயணத்தில் தளர்த்தப்படுவதால்...
உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவியின் உறையவைக்கும் பயணம்
உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ நடவடிக்கையால் இதுவரை இரண்டு மில்லியனிற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளனர்.போர் பதற்றம் தணியாத நிலையில் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை இதுவரை .
இன்னும்...
எதிரிகளை அழிப்போம் –உக்ரைன் பெண்கள் சபதம்
தாய் நாட்டிற்காக போராளியாக மாறிய உக்ரைன் தாய்மார்கள் சபதம் ஏற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டின் எதிர்காலத்தையே புரட்டி போட்டு உள்ளது.
சொந்த வீட்டை விட்டு...
ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது
ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்த மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சேன் வார்னே எப்படி திடீரென உயிரிழந்தார் என்பது குறித்த தொடர் சந்தேகங்கள்...
நெல்லிக்குப்பம் நகராட்சி துணைதலைவர் பதவியிலிருந்து திமுகவை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா செய்தார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
அடம்பிடித்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பிய மாணவர்
உக்ரைனில் இருந்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பியநாகை மாணவர்.
தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாயுடன் தாயகம்வந்தடைந்தார்.
செல்லப்பிராணியுடன் மட்டுமே நாடு திரும்புவேன் எனஅடம்பிடித்து, செல்லப்பிராணியை தன்னுடன் அழைத்து வந்தார்.
ஆபரணத் தங்கம் விலையில் சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 20...
தூத்துக்குடியில் 7 மணி நேரத்தில் 9 செ.மீ கனமழை
தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் காலை வரை விடிய, விடிய 9செ.மீ.வரை தொடர் கனமழை பெய்தது.
இரவில் பெய்த திடீர் கனமழையால் தூத்துக்குடி நகரம்முழுவதும் வெள்ளக்காடானது.
தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் 91மி.மீ்ட்டர் வரை மழைகொட்டித் தீர்த்தது.
7 மணிநேரம் வரை...