தூத்துக்குடியில் 7 மணி நேரத்தில் 9 செ.மீ கனமழை

297
Advertisement

தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் காலை வரை விடிய, விடிய 9
செ.மீ.வரை தொடர் கனமழை பெய்தது.

இரவில் பெய்த திடீர் கனமழையால் தூத்துக்குடி நகரம்
முழுவதும் வெள்ளக்காடானது.

தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் 91மி.மீ்ட்டர் வரை மழை
கொட்டித் தீர்த்தது.

7 மணிநேரம் வரை தொடர்ந்து கனமழை பெய்ததால்
துறைமுகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர்
தேங்கியது.