அடம்பிடித்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பிய மாணவர்

171
Cats and dogs at home
Advertisement

உக்ரைனில் இருந்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பிய
நாகை மாணவர்.

தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாயுடன் தாயகம்
வந்தடைந்தார்.

செல்லப்பிராணியுடன் மட்டுமே நாடு திரும்புவேன் என
அடம்பிடித்து, செல்லப்பிராணியை தன்னுடன் அழைத்து வந்தார்.