Friday, April 26, 2024
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

செல்லப் பிராணிகளை விற்கத் தடை

0
செல்லப் பிராணிகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ள விஷயம் செல்லப்பிராணி வளர்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிர்ச்சி அடையவேண்டியவர்கள் நாமல்ல, ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான். அந்த நாட்டில்தான் செல்லப் பிராணிகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் மசோதா ஒன்றை...

இந்தப் பூங்காவுக்குள் நிர்வாணமாகத்தான் போக வேண்டும்

0
ஆண், பெண் உள்பட அனைவரும் பிறந்த மேனியுடன் மட்டுமே செல்லக்கூடிய பூங்கா இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்தான் இந்த விநோதப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. போயிஸ் டி வின்சென்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள...

ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து அதிரடி காட்டிய பெண்

0
ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள பெண்ணின் வீடியோ வலைத்தளவாசிகளைக் கவர்ந்துவருகிறது. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக் காட்சியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா மோனிகா கடற்கரையில் ஹை...

பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள்

0
பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள் இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதுப் பெண்மணி ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளுக்குள் சுற்றுலா சென்று வந்தார். அதன்பிறகு, 6 வாரங்களாக...

ரயிலை நிறுத்திய பூரி

0
பூரி வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இந்த விநோதமான நிகழ்வு இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள்...

மூக்கினுள் வளர்ந்த பல்

0
ஒருவருக்கு மூக்கினுள்ளே பல் வளர்ந்து, மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவர் வலது நாசி வழியாக சுவாசிப்பதில் பல வருடங்களாக சிரமப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று இதுபற்றிக் கலந்தாலோசித்தார். அவரைப் பரிசோதித்த...

முன்னாபாய் எம்பிபிஎஸ் பாணியில் தேர்வு எழுதிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

0
சஞ்சய் தத் நடித்து வெளிவந்த முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தை நினைவுகூரும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் இரண்டு மாணவர்கள் புளூ டூத்தைப் பயன்படுத்தித தேர்வு எழுதிய சம்பவம்...

மிச்ச உணவை சாப்பிட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

0
மீதமான உணவை சாப்பிட்டவருக்கு கைகால்கள் பறிபோன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அங்கு பாஸ்டன் நகரிலுள்ள உணவகம் ஒன்றில் மீதமான சீன உணவுகளை சாப்பிட்ட 19 வயது...

மணமகனைப் பார்த்ததும் மயங்கி விழுந்த மணமகள்

0
மணமகனைப் பார்த்ததும் மணப்பெண் மயங்கி விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்திலுள்ள பர்தானா பகுதியில் உள்ள உதேத்புரா கிராமத்தில் அஜய்குமார் என்னும் இளைஞருக்கும் சங்கீதா என்னும் இளம்பெண்ணுக்கும் இடையே...

போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடி

0
போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/nowthisnews/status/1496549501057830914?s=20&t=TmYwqLGEQVsfEKBxEPzHJg கலிபோர்னியா மாகாணத்தில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள தஹோ என்னும் ஏரியின் சுற்றுப்புறத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. தற்போது அங்கு குளிர்காலம் நிலவுகிறது....

Recent News