ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய ஊதிய அட்டவணையால் அதிருப்தியடைந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது….

193
Advertisement

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் புதிய ஊதிய அட்டவணையை வெளியிட்டது.

இதில், விமானிகள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், புதிய ஊதிய  அட்டவணை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பறப்பதற்கான அலவன்ஸ் தற்போதுள்ள 20 மணி நேரத்தில் இருந்து நிலையான 40 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பயிற்சியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அலவன்ஸ் 40 சதவீமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.