அதிமுக தேர்தல் – இடைக்கால தடை விதிக்க மறுப்பு

245
court
Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

3 ஆண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும்? – அதிமுக வழக்கறிஞர்.

பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் OPS, EPS செயல்படுவதாகவும் மனுவில் புகார்.

தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை : மனு.