கிறிஸ்தவர்களுக்கு தனி தீர்மானம்..! பாஜக கடும் எதிர்ப்பு திடீர் வெளிநடப்பு..!

154
Advertisement

பாஜகவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார்.

பாஜகவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக சிறுபான்மையினர் பிரிவு மூலம் கடந்த 8ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் சாதனை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய தலைவர் ஜமால் சித்திக் சிறுபான்மையின உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை செம்பாக்கத்தில் உள்ள பாஜகவின் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் தலைவர் தளவாய் ராஜ் மற்றும் அப்பகுதி மக்களை தேசிய தலைவர் ஜமால் சித்திக் நேரடியாக சந்தித்து பேசினார்…