கிரிக்கெட் போட்டியின் இடையே விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

154
Advertisement

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 32வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இடையே,  47 ரன்களில் ராஜஸ்தான் அணியின் ஜெயிஸ்வாலை விராட்கோலி அவுட் செய்தார். இதனால் உற்சாகமடைந்த அனுஷ்கா சர்மா ஆரவாரம் செய்த நிலையில், விராட் கோலி மைதானத்தில் இருந்தவாறு பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.