2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி வெற்றி

  223
  cricket
  Advertisement

  நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


  540 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.


  இந்திய அணி தரப்பில் ஜெயந்த் யாதவ், அஸ்வின் தலா 4, அக்ச்ர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்
  முதல் இன்னிங்ஸ் இந்தியா – 325; நியூசிலாந்து 62 ரன்கள், 2வது இன்னிங்ஸ் – இந்தியா- 276/7 (டி), நியூசிலாந்து – 167 ரன்கள்.