முக அடையாளம் காணும் சேவையை கைவிடும் ஃபேஸ்புக்

208
Advertisement


சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது தாய் நிறுவனத்தின் பெயரை “மெட்டா” என சமீபத்தில் மாற்றியது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும், 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.