“அந்த” சிரிப்பு.. பெண்கள் பற்றிய கேள்விக்கு.. விழுந்து விழுந்த சிரித்த தாலிபன்கள்..

498
Advertisement

தாலிபான்கள் அரசியலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், தாலிபான் பிரதிநிதி கேமராவை ஆஃப் செய்யும்படி கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆங்கில பெண் செய்தியாளர் ஒருவர், தாலிபான் பிரதிநிதியிடம் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, இஸ்லாமிய ஷரியத் சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு பெண்களுக்கு தங்களது ஆட்சியில் உரிமைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, தாலிபான் பிரதிநிதி சிரிப்பை அடக்க முடியாமல் கேமராவை ஆஃப் செய்யுமாறு கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.