கிண்டலடித்த புதின்

61

மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்த்தால் கேவலமாக இருக்கும் என புதின் கிண்டல்; புதினின் குதிரை சவாரி குறித்து ஜி7 மாநாட்டில் விவாதித்தற்கு பதிலடி.