விதையாக மாறும் விசிட்டிங் கார்டு

305
Advertisement

விதையாக மாறும் விசிட்டிங் பற்றிய தகவல் அனைவரையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்துள்ளது.

பர்வீன் கஸ்மான் என்னும் இந்திய வனத்துறை அதிகாரி இந்த விசிட்டிங் கார்டை உருவாக்கியுள்ளார்.

இந்த பசுமை விசிட்டிங் கார்டில் கத்தரி, மிளகாய், கொத்தமல்லி, தக்காளி உள்பட பல்வேறு வகையான விதைகள் உள்ளன.

தன்னை சந்திக்க வருவோருக்கு இந்த பசுமை விசிட்டிங் கார்டை வழங்கிவருகிறார் இந்த IFS அதிகாரி.

ட்டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள இந்த பசுமை விசிட்டிங் கார்டு தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.