இயக்குனர் வெற்றிமாறனின் காஸ்ட்லி பர்ச்சேஸ்

240
Advertisement

பொதுவாக திரைபிரபலங்கள் பொது  நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விலை உயர்ந்த கார்களில் உலா வருவார்கள்  .ஆனால் இயக்குனர் வெற்றிமாறன்  பொது நிகழ்ச்சிகளுக்கு பைக்கிலும் வருவதை கடைப்பிடப்பவர் .இயக்குனர் வெற்றிமாறன தற்போது மிகவும் விலை உயர்ந்த BMW  பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அவர்  வாங்கியிருப்பது BMW  R NINE T scrambler மாடல் பைக்.இதன்  விலை கிட்டத்தட்ட  19-20 லட்ச ரூபாய்யாகும் .வெற்றிமாறனுக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது .இதற்க்கு முன்பு நடிகர்கள் அஜித்,விஜய் சேதுபதி போன்றவர்களிடம் BMW பைக்குகள் உள்ளன .