தூத்துக்குடியை உலுக்கிய VAO கொலை! கொலையாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்…

96
Advertisement

VAO கொலை – 15 நாள் நீதிமன்ற காவல்

மாரிமுத்து என்பவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி

உத்தரவிட்டதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு

முறப்பாடு VAO லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஏற்கனவே

கைதான ராமசுப்பிரமணியம் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

ஆதிச்சநல்லூரில் வி.ஏ.ஓ.வாக இருந்தபோது லூர்து பிரான்சிஸ் என்பவரை வெட்டி கொல்ல முயற்சி நடந்ததாகவும், அவரை ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் லூர்து விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கிராம நிர்வாக பெண் அதிகாரி பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் அவரை அதே தாலுகாவில் உள்ள முறப்பநாத்துக்கு மாற்றினார்.