ரஷ்ய குண்டுவீச்சில் தரைமட்டமான உக்ரைனின் முக்கிய நகரம்

280
Advertisement

ரஷ்ய விமானப்படை குண்டுவீ்ச்சு தாக்குதலில் இர்பின் என்ற
நகரம் முழுமையாக இடிந்து, நொறுங்கி, சிதிலமடைந்து தரைமட்டமாகியுள்ளது.உக்ரைனில் உள்ள 61 மருத்துவமனைகள் மீது ரஷ்ய போர்விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக
சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஸ்கோ

ஜெனிவா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா பொதுமக்கள்
வாழும் இடங்களில் குண்டு வீச்சு தாக்குதல் என உக்ரைன்
சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய நகரங்களான கார்கிவ், கீவ், மரியுபோல்,
இர்பின் நகரங்களில் பாலங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன
சாலைகள், துறைமுகப்பகுதி பாலங்கள், முக்கிய கட்டிடங்கள்
ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் முழுமையாக
சேதமடைந்துள்ளன