படக்காட்சியை உண்மை என நம்பிய கிரண் பேடி!

307
kiren-bedi
Advertisement

முன்னாள் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்ததில் இருந்து எக்கசக்க trollகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஹெலிகாப்டர் ஒன்று கடலுக்கு மேலே பறந்து வரும் போது கடலில் இருக்கும் சுறா மீன் எட்டி இடிப்பது போலவும் ஹெலிகாப்டர் நொறுங்கி கடலுக்குள் விழுவது போலவும் அமைந்திருக்கும்.

இக்காட்சியில் இது National geographic video என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 Headed Shark Attack என்ற படத்தில் வரும் காட்சி இவ்வாறு திரிக்கப்பட்டு Whatsappஇல் வலம் வந்த நிலையில், முன்னாள் ஆளுநரே அதை உண்மை என நம்பி பகிர்ந்திருப்பது சமூகவலைதளங்களில் சிரிப்பலைகளை எழுப்பியுள்ளது.