விவசாயிகளுக்கு முக்கியத்துவம் – முதலமைச்சர் உத்தரவு

323
Advertisement

2-ம் நாள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது – அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை விளை பொருளாக இருக்கலாம்”அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசுக்கு வருமானத்தைப் பெருக்குவது? – முதலமைச்சர் கருத்து கேட்பு.

பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல். “ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கும் விளைபொருட்களுக்கும் உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”