திருமணம் நின்றதற்கு இது தான் காரணம்! த்ரிஷாவின் தாயார்  உடைத்த உண்மைகள்…

200
Advertisement

அண்மையில், த்ரிஷாவிற்கு 39 வயதே ஆகிவிட்டது. இனி அவருக்கு திருமணம் ஆகாது என பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், த்ரிஷாவின் தாயார் அவரின் திருமணம் நின்று போன விவகாரம் பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். 2015ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கு வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

கல்யாணத்திற்கு பிறகும் த்ரிஷா நடிப்பதை வருண் encourage செய்து வந்ததாகவும், திருமணம் நின்று போன விவகாரத்தில் பெரியவர்கள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும், ஒத்து வராத விஷயங்களை சமரசம் செய்து கொண்டு வாழ்வது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும், சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்துவிடுவதே நல்லது என விளக்கம் அளித்துள்ளார்.