6 வழிச் சாலையாகிறது ஈசிஆர்

300
Advertisement

பரபரப்பாக உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்படுகிறது.

இதற்காக 135 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

மேலும், சென்னையை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் சந்திப்பில் 322 கோடி ரூபாய் செலவில் சுற்றமைப்புடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த அதிரடி அறிவிப்புகள் 2022- 2023 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.