Tag: weather
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,...
நிறுவப்படும் ரேடார்களால் வானிலை ஆய்வில் இனி தமிழ்நாடு தான் முதல்
தமிழகத்தில் பருவமழை ஜூலை முதல் தொடங்கி டிசம்பர் வரை பெய்கிறது. வருடந்தோறும் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் மாறிவரும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மழை அளவு, பெய்யும்...
தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் நாளை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு...
கடலோர மாவட்டங்களில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக முதுகுளத்தூரில்...
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை...
10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்
4 மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.
நாளை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
வரும் 31-ம் தேதி முதல் 2-ம் தேதி...
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தி.மலை, கடலூர், பெரம்பலூர், தருமபுரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு