Advertisement

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.

சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக முதுகுளத்தூரில் 2 செ.மீட்டர் மழையும், மாமல்லபுரம், கும்மிடிபூண்டி, தாம்பரம் தலா 1 செ.மீ மழை பதிவு