Friday, March 29, 2024
Home Tags Vellore

Tag: Vellore

Vellore

போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி

0
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி. இவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை...
Vellore

ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடக்கம்

0
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே சந்திப்பு அருகே, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், மேம்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...
Vellore

வேலூர் மக்கள் ஒரு மாதத்திற்கு அவதிப்பட போறாங்க

0
வேலூர் மாவட்டம் காட்பாடி - சித்தூர் இடையேயான ரயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. இதனால், வேலூரில் இருந்து சி்த்தூர் செல்லும் வாகனங்கள், காட்பாடி, வி.ஐ.டி.வழியாக திருவலம் கூட்டு ரோடு வழியாக...
charger

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது பரிதாபம்

0
வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன் கோபிநாத். செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர்...
vote

2ஆம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி நிலவரம்

0
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் - 43.01% வாக்குகள்செங்கல்பட்டு - 45.38% வாக்குகள்வேலூர் - 41.17% வாக்குகள்திருப்பத்தூர் - 42.67% வாக்குகள்ராணிப்பேட்டை -...

G-Pay யில் தவறுதலாக அனுப்பிய பணம் ஒப்படைப்பு

0
வேலூரில் உணவக உரிமையாளருக்கு Google pay-யில் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய், சிங்கராசு. அவர்கள் 2 பேரும்...

Recent News